சைகை காட்டிய மோப்பநாய்... சென்னை ஏர்போர்ட்டை அதிரவிட்ட `குருவி'

x

சைகை காட்டிய மோப்பநாய்... சென்னை ஏர்போர்ட்டை அதிரவிட்ட `குருவி'

தாய்லாந்தில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ஏழரை கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு கிலோ உயர் ரக கஞ்சா போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாங்காக்கில் இருந்து வந்த பயணிகளிடம் மேற்கொண்ட சோதனையில், சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவரின் உடைமையை மோப்பம் பிடித்த மோப்பநாய் சைகை காட்டியது. இதையடுத்து, அவரின்

அட்டைப் பெட்டிகளை திறந்து பார்த்தபோது உள்ளே உயர்ரக கஞ்சா போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

போதை பொருள் கடத்தி வரும்

குருவியாக செயல்பட்ட இந்த நபரை கடத்தலில் ஈடுபடுத்திய போதை கடத்தும் கும்பல் குறித்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்