#JUSTIN ||சங்கரன்கோவிலில் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்-மழைநீரில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பெய்த கனமழையால் சங்கரநாராயணசாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது... இதனால், பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்...
Next Story