#JUSTIN || மாணவர் விடுதியில் டீச்சர் செய்யக்கூடாத ஒன்று..கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு
சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அருகில் உள்ள சுவாமிநாதபுரத்தில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதியில் விரும்பத்தகாத வீடியோ வெளியான தைத் தொடர்ந்து விடுதியினுடைய வார்டன் ராஜ் மோகன் தற்காலிக பணிநீக்கம் செய்தும். மேலும் அந்தப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை மாணவர்களை தாக்கியதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் மூலமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும், மேலும் கல்வித்துறை மூலமாக துறை ரீதியான நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story