காலையில் தேர்வு.. மாலையில் இறுதிச் சடங்கு +2 மாணவனுக்கு இடியாய் இறங்கிய சோகம்
காலையில் தேர்வு
மாலையில் இறுதிச் சடங்கு
+2 மாணவனுக்கு இடியாய் இறங்கிய சோகம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த அய்யனார் என்பவர் மூட்டை தூக்கும்போது மூட்டை மேலே விழுத்து பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவருடைய மகன் வினித்குமார் தந்தை உயிரிழந்த நிலையிலும் 12-ம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு மாலையில் தந்தைக்கு இறுதி சடங்கு செய்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story