3 நாள்கள் கொடூர மழை - தென்காசியில் தற்போதைய நிலை என்ன?

x

தென்காசி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிய நிலையில், இன்று காலை முதல் வெயிலடித்து வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது... 200 மில்லிமீட்டருக்கு மேல் மழைப்பொழிவு பதிவான நிலையில் குற்றால அருவிகள், சிற்றாறு உள்ளிட்டவைகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 3 நாள்களுக்குப் பிறகு இன்று வெயிலடிக்கும் நிலையில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்