இதுவரை பார்க்காத மாதிரி குற்றாலம் காட்டிய கோரமுகம் - தலைகீழாய் மாறிய இடம்

x

தென்காசி மாவட்டம் பழையகுற்றால அருவியில் காட்டாற்று வெள்ளத்தின் கோரதாண்டவத்தில் கரைகள், சாலைகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. கைப்பிடிகள், தரைத்தளங்கள் உள்ளிட்டவை பயன்படுத்த முடியாத வகையில் உள்ளன. அருவிக் கரை பகுதியில் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், 5வது நாளாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்