1 மாதமாக பள்ளி செல்ல மறுத்த மாணவி - காரணத்தை கேட்டு ஆசிரியர் மீது கொலைவெறியான பெற்றோர்
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி ஒரு மாத காலமாக பள்ளிக்கு செல்லாத நிலையில், சமூக அறிவியல் ஆசிரியர் மோகன் ரவி மீது திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதனடிப்படையில் ஆசிரியரை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
Next Story