இனி ராணிப்பேட்டையின் LM இதுதான்... 5th கியரில் பறக்க போகும் தமிழகம்.. 9000 டார்க்.. 5000 பவர்..
- டாடா மோட்டார்ஸ் தமிழக அரசுடன் புரிந்துணர்வு
- ஒப்பந்தம் - ரூ.9,000 கோடிக்கு முதலீடு
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம்
- இதன் மூலம் தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு
- வேலை வாய்ப்புகள் உருவாகும் ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை
Next Story