TATA Altroz Racer REVIEW || டாட்டாவின் அடுத்த அவதாரம்.. பறக்கும் Turbo Petrol Engine.. | Thanthitv

x

மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய அல்ட்ராஸ் ரேஸர்(Altroz Racer) காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் சிறப்பு அம்சங்கள் பற்றி ஒரு செய்தி தொகுப்பு..


Next Story

மேலும் செய்திகள்