``உயிருக்கு ஆபத்தாகும் தரமணி சாலை..'' ஏன் தோண்டுறாங்கனே தெரியல'' ``பள்ளம்.. பாத்திரம்..''
சென்னை தரமணி எம்ஜிஆர் சாலையில், மின்வாரிய பணிகளால் பள்ளம் தோண்டப்பட்ட சூழலில், பல மணி நேரமாக நகரக்கூட முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக குமுறுகின்றனர்...
Next Story