திருமணம் செய்த ஆதீனத்தை மடத்தை விட்டு வெளியேற்றிய சம்பவத்தில் திடீர் திருப்பம்..

x

திருமணம் செய்த ஆதீனத்தை மடத்தை விட்டு வெளியேற்றிய சம்பவத்தில் திடீர் திருப்பம்.. ``காரணம் திருமணம் அல்ல.. வேறு ஒன்று`'

சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு சர்ச்சை ஏற்படுத்திய சூரியனார் கோயில் சிவவாக்கிர யோகிகள் ஆதீன மடாதிபதியை மடத்தைவிட்டு வெளியேற்றி கிராம மக்கள் மடத்திற்கு பூட்டுப் ட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சூரியனார் கோயில் சிவவாக்கிர யோகிகள் ஆதீன மடாதிபதி மகாலிங்க பரமாச்சாரியார் சுவாமிகள் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆதீனம் மடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு மற்றொரு தரப்பு அவர் வெளியேறக் கூடாது என்றதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆதீனத்தை வெளியேறுமாறு மடத்திற்கு முன்பாக கூடிய மக்கள் அவரை வெளியேற்றி மடத்திற்கு பூட்டுப்போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பும் வாக்குவாதம் செய்ததால், அமைதியை ஏற்படுத்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்