"தமிழகம் எங்கும்... விரைவில் மாற்றம்" - அமைச்சர் எ.வ.வேலு சொன்ன அப்டேட்

x

தமிழகத்தில் 117 நகரங்களில் புறவழிச் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

கந்தர்வகோட்டை தொகுதி உறுப்பினர் சின்னதுரை எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித்த அவர், தற்போது 50 நகர பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது என்றார். கறம்பக்குடியில் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, விரைவாக பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்