#BREAKING || உயர்கிறதா பேருந்து கட்டணம்..? - வெளியான அறிக்கை

Mute
Mute
Current Time 0:00
/
Duration Time 0:00
Loaded: 0%
Progress: 0%
0%
0:00
Stream TypeLIVE
Remaining Time -0:00
 
Technical info
  • Duration [sec]: 0.000
  • Position [sec]: 0.000
  • Current buffer [sec]: 0.000
  • Downloaded [sec]: 0.000
Issue report sent
Thank you!
x

பேருந்து கட்டணம் உயர்கிறதா? - மறுப்பு/கோப்புக்காட்சி/"பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்த ஒரு கருத்துருவும் தமிழ்நாடு அரசிடம் இல்லை"/தமிழ்நாடு போக்குவரத்துத் துறை விளக்கம்/பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாக பரவும் தகவலுக்கு போக்குவரத்துத் துறை மறுப்பு/பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது - போக்குவரத்துத் துறை..


Next Story

மேலும் செய்திகள்