இயற்கை ஆடிய கோரதாண்டவம்... 19 நாள் ஆகிடுச்சு இன்னும் மீள முடியல - பேசும்போதே கதறி அழுத பெண்
விழுப்புரம் அருகே உள்ள ஆசிரியர் நகர், கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 19 நாட்களாக மழைநீர் வடியாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.. இதுகுறித்து களத்தில் இருந்து செய்தியாளர் கோபிநாத் வழங்கிய விவரங்களை பார்க்கலாம்..
Next Story