#JUSTIN || காலையிலேயே தமிழகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை

x

/தமிழக மீனவர்கள் 16 பேரை கைது செய்த இலங்கை கடற்படை/தமிழக மீனவர்கள் 16 பேரை எல்லை கடந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்த இலங்கை கடற்படை/நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்ததாக தகவல்/16 மீனவர்களுடன் 2 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்த இலங்கை கடற்படை/கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்ல திட்டம்/இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலால் தமிழக மீனவர்கள் கவலை


Next Story

மேலும் செய்திகள்