#BREAKING || தமிழகம் முழுவதும் போராட்டம் - தேதியை சொல்லி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராமதாஸ்
வன்னியர் உள் இடஒதுக்கீடு - டிச.24ல் பா.ம.க. போராட்டம்/வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, வரும் 24ஆம் தேதி பாமக போராட்டம்/பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு/"அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், வட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம்" /"உரிய தரவுகளை திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து டிச.24 உடம் 1,000வது நாள்"/"வாக்குறுதி அளித்த முதலமைச்சர் ஸ்டாலின் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என கூறி துரோகம் இழைத்திருக்கிறார்"
Next Story