#JUSTIN || தமிழகம் எதிர்பாரா வெள்ளம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன அதிமுக்கிய தகவல்

x

மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட மருத்துவ முகாம்கள். முதல்கட்டமாக 37 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்ட நிலையில், முகாம்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரிப்பு. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை வெள்ள நிலவரத்தை பொறுத்து தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் - மா.சுப்பிரமணியன். "மருத்துவ முகாம்களில் சளி, காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன".


Next Story

மேலும் செய்திகள்