"தண்ணிய குடிச்சா கை கால் வீங்குது.. காய்ச்சல் பரவுது" - பீதியில் கிராம மக்கள்

x

சுத்தமான குடிநீரின்றி தவிக்கும் மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பனங்காட்டூரில் குடிநீரின்றி தவித்து வருவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் ஊராட்சியில் உள்ள அண்ணாநகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடிநீர் தேவைக்காக குழாய் அமைக்கப்பட்டும் கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக தண்ணீர் வரவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்