"தமிழ்நாட்டில் 31 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்" - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
கடந்த மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் புதிய முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதன் மூலம் 31 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக கூறினார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், 31 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் என்பது மத்திய அரசு கொடுத்த தகவல் என்றும் அவர்
Next Story