தமிழகத்தில் பரவ தொடங்கிய மம்ப்ஸ் வைரஸ் - அறிகுறிகள் என்ன?.. மக்களே உஷார்
திண்டுக்கல் அருகே மம்ப்ஸ் என்ற வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மம்ப்ஸ் எனும் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் மம்ப்ஸ் வைரஸ் தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கிராமத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும், தொற்று பரவல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Next Story