நாளை உருவாகிறது புதிய சுழல் - பேய் மழையுடன் நாள் குறித்து இடி, மின்னலுடன் வந்த வார்னிங்
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி/தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி/சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/வருகிற 25ஆம் தேதி தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்/கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூரில் கனமழைக்கு வாய்ப்பு/புதுக்கோட்டை, ராமநாதபுரத்திலும் கனமழை பெய்யும்
Next Story