``விஜய் எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்.. இது ஒரு சாமானியனின் கேள்வி'' - லாக் செய்யப்பட்ட தவெக தலைவர்

x

எனக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாஜக தமிழிசை சவுந்தரராஜன் கேள்வியை எழுப்பியுள்ளார். பெரியாருக்கு அஞ்சலி செலுத்திய விஜய்-க்கு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தில் அவருக்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை...? என கேள்வியை எழுப்பியுள்ளார். அதேபோல் முன்னாள் முதலமைச்சரும், திமுக 75-ஆண்டு கால அரசியலில் முக்கிய பங்காற்றிய எம்.ஜி.ஆருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டுமில்லையா? இது ஒரு சாமானியனின் கேள்வி? எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்