டாய்லெட்க்குள் சிக்கிய கால்.. ஒரு மணி நேரம் போராடிய சிறுமி - தாம்பரம் அருகே திக் திக்..
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியில் வீட்டின் கழிவறையில் சிக்கிக் கொண்ட 10வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் மீரானிடம் கேட்கலாம்...
Next Story