ஒரே நேரத்தில் கூடிய வடமாநிலத்தவர்கள் - ஸ்தம்பித்த தாம்பரம்.. என்ன காரணம்?

x

திண்டிவனம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து கிளம்பிய அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் 1 மணி நேரம் தாமதமாக சென்னை வந்தடைந்தன. இதனிடையே, தாம்பரத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய கொல்கத்தா சந்திரகாஞ்சி எக்ஸ்பிரஸ் ரயில் 4 மணிநேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், சொந்த ஊர்களுக்கு செல்ல அதிகாலையிலேயே வந்திருந்த ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ரயில் நிலையத்தில் கூட்டம் கூட்டமாக காத்திருந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்