முக்கிய அறிவிப்பு வெளியானாலும் ஸ்தம்பித்த GST சாலை... | tambaram

x

பொங்கல் திருநாளுக்காக பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக சொந்த ஊர்களை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே, கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு போக்குவரத்துறை அறிவுறுத்தியது. எனினும், தாம்பரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்