ஸ்விக்கி, சொமோட்டோ, டன்ஸோ, செப்டோ டெலிவரி பாய்களுக்கு செக்..?
டெலிவரி ஆட்கள் கண்காணிப்பு - டிஜிபிக்கு நோட்டீஸ்
- டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கு - டிஜிபிக்கு நோட்டீஸ்
- தமிழக டிஜிபி 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- ஸ்விகி, சோமேட்டோ, டன்சோ, செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களுக்கும் நோட்டீஸ்
Next Story