“என் வாழ்க்கை மாறியதே பாலாவால் தான்“ - உருக்கமாக பேசிய சூர்யா..

x

சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குநர் பாலாவிற்கு பாராட்டு விழா மற்றும் வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர்கள் சிவக்குமார், சூர்யா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, இயக்குநர் பாலாவால் தான் தனது சினிமா வாழ்க்கையே மாறியதாகவும், நந்தா படத்தை பார்த்துத்தான் தனக்கு காக்க காக்க, கஜினி உள்ளிட்ட படங்களின் வாய்ப்பு கிடைத்ததாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்