TN Govt | Destitute Children | ஆதரவற்ற குழந்தைகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

x

ஆதரவற்ற குழந்தைகளை, வருமான சான்றிதழ், குடும்ப அட்டை

இல்லாமல் முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க அனுமதி

/பல்வேறு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களின்

கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசு உத்தரவு

/இதன்மூலம் 843 குழந்தைகள் நல மையங்களில் தங்கி உள்ள 15,092 குழந்தைகள் பயன் பெறுவார்கள்


Next Story

மேலும் செய்திகள்