“தாத்தா வர்றாரு... கதற விடப் போறாரு“- சிறுவனின் தாறுமாறான நடனம்

x

இந்தியன் 2 படத்தின் தாத்தா வர்றாரு பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. இதே சிறுவன் ஜூனியர் என்.டி.ஆர் பாடலுக்கும் நடனமாடி பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்