மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்... களைகட்டிய பகல்பத்து உற்சவம்... விழா கோலத்தில் ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கருட மண்டபம் சேரும் வைபவம் நடைபெற்று வருகிறது...
Next Story