ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில்..வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் இராபத்து 8ஆம் நாள் | Trichy
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.. அந்த காட்சிகளை பார்க்கலாம்...
Next Story