இணையத்தில் வைரலாகும் போலீசாரை கோவத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும் வீடியோ

x

ஸ்ரீபெரும்புதூரில் போதை வாலிபர்கள் ஒன்று கூடி தமிழக காவல்துறையை மிரட்டும் பாணியில் கானா பாடல்களை பாடி வெளியிட்டுள்ளனர். அதில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை, போதை ஊசி விற்பனை செய்த வழக்கில் சிறைக்கு சென்று வந்த சிம்பு, தேளு, மோகன் ஆகியோரை மகிழ்விக்கும் வகையில் பாடல்களை பாடி உள்ளனர். அந்த பாடலில், நான் இப்ப கஞ்சா அடிச்சிருக்கேன்... போதை மாத்திரை போட்டனா இதைவிட ட்ரிபிளா பாடுவேன் என்று காவல்துறையை மிரட்டும் வரிகள் வைரலாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்