"எனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம்" - மேடையில் மாமனாரை புகழ்ந்து தள்ளிய SivaKarthikeyan | Aditi
நேசிப்பாயா பட இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தன் மாமனார் தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்றும், தனக்குப் பெண் கொடுத்ததே பெரிய விஷயம் எனவும் சுவாரஸ்யமாக பேசினார்...
Next Story