#JUSTIN || பல கோடி... அபகரித்து மெகா மோசடி..பின்னணியில் எஸ்.ஐ. உட்பட 11 பேர்
பல கோடி... அபகரித்து மெகா மோசடி..பின்னணியில் எஸ்.ஐ. உட்பட 11 பேர் - சிவகங்கையை அதிரவிட்ட சம்பவம்
காரைக்குடியில் ஆள் மாறாட்டம் செய்து பல கோடி மதிப்புள்ள இடத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து மோசடி
காரைக்குடி கற்பக விநாயகர் நகர் பகுதியில் உள்ள சோமசுந்தரம் என்பவரின் இடத்தை, அதே பெயரில் உள்ள மற்றொருவருக்கு பத்திரப்பதிவு
முறையாக விசாரணை செய்யாமல் தடையில்லா சான்று வழங்கியதாக காவல் உதவி ஆய்வாளர் கலைமணி மீது புகார்
தடையில்லா சான்றை வைத்து பவர் பத்திரம் மூலம் நிலத்தை விற்பனை செய்த சோமசுந்தரம்
காவல் உதவி ஆய்வாளர், சப் ரிஜிஸ்டர், நிலத்தை விற்றவர் மற்றும் வாங்கியவர் உட்பட 11 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
Next Story