வெட்டுடையார் காளி தேரோட்ட திருவிழா கோலாகலம் - பக்தர்கள் கோஷம்

x

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் ஸ்ரீ வெட்டுடையார் காளி அம்மனும், விநாயகப் பெருமானும் எழுந்தருளினர்.


Next Story

மேலும் செய்திகள்