போக்சோ வழக்கு - கைதான 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை | Sivagangai | POCSO Case
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 6 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய ராமு என்பவரை பெற்றோர்கள் தாக்கியதில் காயம் அடைந்ததால், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்ட 6 பேரும், மருத்துவ பரிசோதனைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story