நிரம்பி வழியும் அணை... இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான ட்ரோன் காட்சிகள்
நிரம்பி வழியும் அணை... இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான ட்ரோன் காட்சிகள்
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ்ப்பசலை மதகு அணை நிரம்பி வழிகிறது. தொடர்ந்து இரு கரைகளையும் வெள்ளநீர் தொட்டுச் செல்லும் ரம்மியமான ட்ரோன் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
Next Story