மகளிர் திட்டம் சார்பில் `இயற்கை சந்தை' - தொடங்கி வைத்த ஆட்சியர்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் இயற்கை சந்தையை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார்.
சந்தையில் மகளிர் மூலம் ஸ்டால்கள் அமைத்து இயற்கையாக கிடைக்கும் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆட்சியர் ஆஷா அஜித் ஆவலுடன் பாரம்பரிய அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றார்.
Next Story
