நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த நடிகர்..! மீண்டும் பரபரப்பை கிளப்பிய மனு
கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகையை பாலியல் பலாத்காரம்
செய்ததாக நடிகர் சித்திக் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிந்த நிலையில், அவரது முன் ஜாமின் மனுவை கேரளா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரை போலீசார் தேடி வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் சித்திக் முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். இவரது முன் ஜாமின் மனுவை ஏற்கக்கூடாது எனக் கூறி கேரளா அரசும், பாதிக்கப்பட்ட நடிகையும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்துள்ளதது குறிப்பிடத்தக்கது.
Next Story