9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - தஞ்சாவூரில் அதிர்ச்சி

x

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே, 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 58 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுவன், தனது பெற்றோரிடம் கூறவே, அவர்கள் அளித்த புகாரின் பேரில், ஜபருல்லா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்