#JUSTIN || செந்தில் பாலாஜி ஜாமின் மனு.. தீர்ப்பில் சஸ்பென்ஸ் வைத்த உச்சநீதிமன்றம்

x

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு - தீர்ப்பு ஒத்திவைப்பு. பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.


Next Story

மேலும் செய்திகள்