#Breaking : ``செந்தில் பாலாஜிக்கு லஞ்சமாக ரூ.67 கோடி..அறிக்கையிலோ, ஆதாரத்திலோ எந்த முரண்பாடும் இல்லை"
பண மோசடி வழக்கில் ஜாமின் கோரும் செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை ஆக.12-ம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்/போக்குவரத்துத் துறையில் நடத்துனர், பொறியாளர் உள்ளிட்ட வேலைகளை ரூ.1.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை லஞ்சம் பெற்று விற்கப்பட்டுள்ளது - அமலாக்கத்துறை/இதனால் செந்தில் பாலாஜிக்கு மொத்தம் ரூ.67.2 கோடி கிடைத்துள்ளது - அமலாக்கத் துறை/பண மோசடி புகாருக்கான ஆதாரமாக கூறப்படும் கோப்பில் இவை தெரிய வந்துள்ளது - அமலாக்கத்துறை/"மத்திய குற்றப்பிரிவு கைப்பற்றிய பென் டிரைவில் தெளிவாக உள்ளது" /"தமிழ்நாடு தடயவியல் ஆய்வகத்தின் அறிக்கையிலோ, நீதிமன்றத்தில் உள்ள ஆதாரத்திலோ அல்லது அமலாக்கத் துறை அறிக்கையிலோ, ஆதாரத்திலோ எந்த முரண்பாடும் இல்லை"/கோப்புக்காட்சி/5/"செந்தில் பாலாஜிக்கு லஞ்சமாக ரூ.67.2 கோடி கிடைத்துள்ளது"
Next Story