"அதை வெளியே சொல்ல முடியாது".. செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒரு மாற்றம் வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை, அகில இந்திய காங்கிரஸ் பரிசீலித்து ஏற்று, திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிக்கு எல்லோரும் உழைக்க போகிறோம் என்று மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Next Story