ஒரே ட்வீட்டால் பிரளயத்தை கிளப்பிய செல்லூர் ராஜு

x

அரசியல் ரீதியாக ராகுல் காந்தியை செல்லூர் ராஜூ ஆதரித்து இருக்க மாட்டார் என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைப் புகழ்ந்ததை வரவேற்பதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்