12ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுவகை முறைகேடு? - வெளியான அதிர்ச்சி தகவல்கள்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுவகை முறைகேடு? - வெளியான அதிர்ச்சி தகவல்கள்
பொதுத்தேர்வுகளில் கையால் தேர்வு எழுத முடியாத பார்வையற்ற மாணவர்கள், திடீரென விபத்துகளில் தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்படும் மாணவர்கள் உள்ளிட்டோருக்கு விடைகளை வேறொருவர், அதுவும் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியரே தேர்வு எழுத நியமிக்கப்படுகிறார்... இந்த திட்டத்தில் முறைகேடாக மருத்துவ சான்றிதழ்களை பெற்று சலுகையை அனுபவிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் எழுந்துள்ளன...
Next Story