ஓரமாக பைக்கில் சென்றவரை... மோதி தூக்கி வீசிய ஸ்கூல் பஸ்... பறிபோன உயிர்... நடுங்க வைக்கும் காட்சி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நெசல் கூட்ரோடு பகுதியில் பள்ளி வாகனம் மோதி அரிசி வியாபாரி உயிரிழந்த நிலையில் காண்போரை பதறவைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...
Next Story