ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள்..விழுந்தால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது.. அதிர்ச்சி வீடியோ

x
  • ஆபத்தை உணராமல் போக்குவரத்து விதிகளை மீறி ஒரு ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் பயணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், போக்குவரத்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன...

Next Story

மேலும் செய்திகள்