பள்ளி மாணவன் தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே 11ம் வகுப்பு பள்ளி மாணவன் தற்கொலை. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்.
மாணவன் ஆதீஸ்வரனை அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கடுமையாக தாக்கி மிரட்டியதால் தற்கொலை என புகார். 4 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி மாணவனின் உறவினர்கள் சாலை மறியல். மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு.
Next Story