இதை யார் தான் சரி செய்வது..? ஒன்றும் சொல்ல முடியாமல் திணறிய பள்ளி மாணவிகள்

x

சிதம்பரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நுழைவாயிலில் சாக்கடை நீர் வழிந்தோடி வருவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இன்று பள்ளிக்கு வந்த மாணவிகள் அவதியடைந்து, முகத்தை மூடிக்கொண்டு பள்ளிக்குள் செல்கின்றனர், சாக்கடை நீரை அகற்ற நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்