#BREAKING || யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது | Savukku Shankar | Arrest

x

தேனி கஞ்சா வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

தேனி கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில் சவுக்கு சங்கர் கைது

நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்